18.3.11

மேலதானியம் பகுதியில் TNTJ ன் புதிய கிளை!!

 
புதுக்கோட்டை மாவட்டம் மேலதானியம் பகுதியில் கடந்த.... 14.03.2011 அன்று புதிய கிளை துவங்கப்பட்டது...இதில் மாவட்ட தலைவர் நூர் முகமது.மாவட்ட செயலாளர் சுல்தான் ஆகியோர் தலைமை வகித்தனர்....மாநில பேச்சாளர் முஜாஹித் அவர்கள் TNTJ என்றால் என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.. பிறகு கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 தலைவர்:A.P இக்பால் செல்:9443092984
செயலாளர்: M சைய்யது இசாக் செல்:9791241405
 பொருளாளர்: M.K அப்துல் மாலிக் செல் :9487440493

No comments: