5.4.11

மார்ச் மாத புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் ரியாத் கூட்டமைப்பின் கூட்டம்


கடந்த 31 -03 -2011 வியாழன் அன்று புதுக்கோட்டை மாவட்ட...
TNTJ கூட்டமைப்பின் மார்ச் மாத கூட்டம், ரியாதில், ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது, அதில் ரியாத் மண்டல துணை செயலாளர் மௌலவி சாதிக்கீன் அவர்கள் நபிகளாரின் இறுதி வாழ்க்கையை பற்றி உரை நிகழ்த்தினார்கள்,  மாவட்டத்தில் நடந்து முடிந்த நிகழ்சிகள் பற்றி விளக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து தினமும் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றி பத்து கேள்விகள் கேட்டு பதில் கூறப்பட்டது மேலும் ஒவ்வொரு மாதமும் இது போல் ஒரு விநாடி வினா நடத்தி சகோதரர்களை மார்கத்தின் அடிப்படையில் வாழ ஊக்குவிக்க வேண்டும் என்று முடிவு செய்து து ஆ ஓதி கூட்டம் முடிக்கப்பட்டது.  

No comments: