18.12.11

புதுக்கோட்டை - ரியாத் வாழ் சகோதரர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்!!



கடந்த 15-12-2011 வியாழன் அன்று புதுக்கோட்டை மாவட்ட ரியாத் டி.என்.டி.ஜெ யின் மாதாந்திர பயானுடன் கூடிய ஆலோசனை கூட்டம்...
ரியாத் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் சகோ. இஸ்மாயில் அவர்கள் சிறிய, பெறிய இணைவைத்தல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அதைத்தொடர்ந்து சகோ ஃபாரூக் மாவட்டத்தில் நவம்பர் மாத்த்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தார். இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக துஆ வுடன் கூட்டம் நிறைவுற்றது.  

No comments: