கடந்த 08.01.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் அதிக மதிப்பென் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி ஒருங்கினைப்பாளர் சகோ.T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் உரையாற்றினார்கள்.
பின்பு மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சகோ.T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் பதில் அளித்தார்கள். இறுதியாக மாணவ மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டி கையேடுகள் வழங்கபட்டன.
இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தேர்வை எதிர்கொள்வதற்க்கு ஒரு புதிய புத்துணர்ச்சியும் தைரியமும் ஏற்ப்பட்டுள்ளது என்று கூறியது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் இது போண்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோறிக்கை வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment