10.2.12

மாணவர்களுக்கான தர்பியா – அன்னவாசல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் கடந்த 25-12-2011 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்.

No comments: