நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.6.12
புதுக்கோட்டை மாவட்ட அவசர செயற்குழு
புதுக்கோட்டை மாவட்ட அவசர செயற்குழு மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ்
அவர்களின தலைமையில் காலை 6 மணிக்கு அறந்தாங்கி தௌஹீத் பள்ளியில்
நடைபெற்றது. இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் கந்து கொண்டார்கள் . இதில்
மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. தீர்மானங்கள் அட்டாச்
செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment