நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.6.12
அறந்தாங்கியில்-தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கியில் அன்று 05/06/2012 மகரிப் தொழுகைக்குப்பிறகு
மேட்டுப்பாளையம் தெருவில் "நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பில்
தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. பெண்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே
பயானை கேட்டனர். உரை முஹம்மது அலி அவர்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment