நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.10.12
முக்கண்னாமளைப்பட்டி கிளையில் குடும்ப தாவா செய்யப்பட்டது
முக்கண்னாமளைப்பட்டிகிளையில் 10.10.2012 அன்று காலனி தெருவில் வீடுகளுக்கு சென்று ` குடும்ப தாவா` செய்யப்பட்டது.இதில் ஆலிமா பல்கீஸ் பேகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment