நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
29.11.12
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் குடும்ப தாவா
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 24.11.2012 அன்று செட்டியார் தெருவில் வீடுகளுக்கு சென்று ` குடும்ப தாவா` செய்யப்பட்டது. இதில் சகோதரி நபிலா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.