நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
29.11.12
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 26.11.2012 அன்று தெற்கு தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்` சகோதரி நபிலா அவர்கள் ` இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.