7.3.13

மேலத்தானியம் கிளையில் தெருமுனை பிரசாரம்

மேலத்தானியம் கிளையில் 02.2.13 அன்று மேலத்தானியம் கடைத்தெருவில்  தெருமுனை பிரசாரம் நடைபெற்றது .இதில் 
" இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்கள்  " என்ற தலைப்பில் ஜமீர் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: