நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
19.9.13
அம்மாபட்டினம் கிளையின் பொதுகுழு
அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 9/8/213 அன்று கிளையில் பொதுகுழு மாவட்ட
தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது,அதில் புதிய
நிர்வாகிகள் தேர்ந்து எடுக்க பட்டன,மேலும் மாவட்ட பேச்சாளர் சகோதரர்
மஹ்தூம் அவர்கள் ""உளத்தூய்மை""என்ற தலைப்பில் சொற்பொழிவு
நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ...
No comments:
Post a Comment