நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
19.9.13
முக்கனாமளைப்பட்டி கிளையின் ஆலோசனைக்கூட்டம்
முக்கனாமளைப்பட்டி கிளையில் 27.9.13 அன்று கிளையின் ஆலோசனைக்கூட்டம்
நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு
தாவாப்பனிகளை வீரியப்படுத்துவது மற்றும் பள்ளிவாசல் திறப்பு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment