நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.11.13
ஆலங்குடி கிளை -ஜனவரி 28 ஸ்டிக்கர் 17.11.2013
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பாக "ஜனவரி 28" போராட்டத்தை வீரிய படுத்தும் வகையில் இரண்டு இடங்களில் போராட்டம் குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.மேலும் 30 துக்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்டிக்கர் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment