11.5.14

அறந்தாங்கி கிளை - கிராம தாவா 09.05.2014




அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் கிளை சார்பில் பெருநாவளூர் கிராமத்தில் தர்ஹாவிற்கு அருகில் "ஷிர்க் -தர்ஹா வழிபாடு" பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.முஜாஹித் உரையாற்றினார்கள் மற்றும் தர்ஹாவில் இருப்பவர்களின் சந்தேக  வினாக்களுக்கு சகோ.முஜாஹித் பதிளலித்தார்கள்.

No comments: