நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.5.14
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை மாற்று - மத தாவா
அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் கிளை சார்பில் 07.05.2014 அன்று மாற்று மத சகோதரர்
ஒருவருக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிக்கப்பட்டு "மாமனிதர் நபிகள் நாயகம்"
என்ற புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment