நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.5.14
புதுக்கோட்டை மாவட்டம் - மூன்று கிளைகளின் கிராம தாவா
புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப் பேட்டை,கீரமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு கிளைகள் சார்பாக 27.04.2014 அன்று "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தலைப்பில் கீரமங்கலம் கிராமத்தில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment