நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.5.14
அறந்தாங்கி கிளை புரொஜெக்டர் தாவா
அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் கிளை சார்பில் 29/4/2014 அன்று கோபாலசமுத்திரம் பகுதிகளில் புரொஜெக்டர் மூலம், சகோ.அல்தாஃபி அவர்களின் "குழந்தைகளை பேணி வளர்த்தல்" என்ற உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது
No comments:
Post a Comment