நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.8.14
கோட்டைபட்டினம் கிளை - மாற்று மத தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டைபட்டினம் கிளையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வைக்கப்பட்ட விழிப்புணர்வு பேனரை முகநூல் வாயிலாக பார்த்து மாற்றுமத சகோதரர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் அவருக்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு - CD அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment