23.8.14

கோட்டைபட்டினம் கிளை - அவசர இரத்த தானம்



மணமேல்குடி விஜய் மருத்துவமனையில் கடந்த 21.08.2014 அன்று பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்மணிக்கு அவசரமாக O+ve இரத்தம் தேவைப்பட்டதன் காரணமாக அவர்கள் நம்மை ( TNTJ கோட்டைபட்டினம் ) தொடர்பு கொண்டதன் அடிப்படையில் 
நாம் சகோ. லாபிர் (கோட்டைபட்டினம் ஊராட்சி OHT ஆப்ரேட்டேர்) அவர்களை தொடர்பு கொண்டு அவர் மூலமாக அவசர இரத்தம் வழங்கப்பட்டது.

No comments: