நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.12.14
RDO அவர்களுக்கு திருக்குர் ஆன் வழங்கி தாவா
அறந்தாங்கி கிளையில் 14.12.2014 அன்று அறந்தாங்கி கோட்டாச்சியர் திருமதி சாந்தி அவர்களுக்கு திருக்குர் ஆன்,மாமனிதர் நபிகள் நாயகம்,இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் சிடி ஆகியவை வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment