நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.1.15
இலவச மருத்துவ முகாம்-ஆலங்குடி கிளை
ஆலங்குடி கிளையில் 25.01.2015 அன்று இரத்தஅழுத்தம்,சர்க்கரை கண்டறிதல் மற்றும் பொது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகளும் தேவையானவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது இதில் 125 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment