நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.2.15
அரசு வேலைக்கு விண்ணப்பம் வழங்கி வழிகாட்டல்-அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை சார்பில் 4/2/2015 அன்று மத்திய அரசின் காவல்துறை வேலை வாய்ப்பிறகு ஆர்வமுள்ள மூன்று சகோதரர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கி வழிகாட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment