5.2.15

உறுப்பினர் மற்றும் மாணவரணி மசூரா-அறந்தாங்கி கிளை


அறந்தாங்கி கிளை சார்பில் 3/2/2015 அன்று உறுப்பினர் மற்றும் மாணவரணி மசூரா கிளை பொருளாளர் தலைமையில் நடைபெற்றது , இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :- காதலர் தினம் விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ்கள் விநியோகம் செய்தல் , கடை வீதிகளில் உள்ள உள்ள நம் சகோதரர்களின் கடைகளில்  விளம்பர பலகை வைத்து பராமரித்து தினம் ஒரு குரான் வசனம் எழுதுதல் , பேச்சு பயிற்சி போட்டி முக்கிய பேச்சாளர்களை வைத்து நடத்தி புள்ளிகள் அடிப்படையில் பரிசுகள் வழங்குதல்

No comments: