நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
28.5.15
நபிவழியில் திருமணம் -முக்கணாமைலபட்டி கிளை27/5/2015
முக்கணாமைலபட்டி கிளையின் சார்பாக27/5/2015அன்று ஹாலித் என்ற சகோதரர்க்கு புதுக்கோட்டை கிளை1லிலுள்ள தவ்ஹீத் பள்ளியில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் .
No comments:
Post a Comment