நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.5.15
பயான் -அம்மாபட்டினம்கிளை
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் மர்கஸில் 01-05.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர் முஹம்மது சாலிஹ் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment