நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
29.9.15
தனிநபர் தாவா-ஆலங்குடி கிளை 28-09-2015
ஆலங்குடி கிளை சார்பில் 28-09-2015அன்று அப்பாஸ் அவர்களுக்கு தனிநபர் தாவா மூலம் புகை மற்றும் மது குறித்து விளக்கி அவர்களுக்கு தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment