அறந்தாங்கி கிளை சார்பில் 15/02/2016 அன்று இணைவைப்பு என்பது நம்மை நரகத்தில் சேர்க்கும் என்றும் , தனக்கு இணைவைக்கும் பாவத்தை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான் என்றும் தெளிவான முறையில் எடுத்துரைத்து கருப்பு கயிறு அந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment