Showing posts with label கீரமங்கலம். Show all posts
Showing posts with label கீரமங்கலம். Show all posts

26.7.13

கீரமங்களத்தில் இரத்ததான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.

கீரமங்களம் மேலக்காடு கிளையில் 23-07-2013 அன்று மனிதஉயிர் காக்கும் உன்னத பணியான இரத்ததான சேவையில் மாநில அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில்

21.6.13

கீரமங்கலம் கிளை மறு சீரமைப்பு

14.06.2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளை மறு சீரமைப்பு நடைபெற்றது .இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ.ஹாரிஸ் தலைமையில் கீழ்க்கண்ட சகோதரர்கள் புதிய  நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். இதில் அருகாமையில் உள்ள காசிம்புதுபேட்டை மற்றும் மேற்பணைக்காடு கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  .

தலைவர்       : ஹசன் கனி (9159396604)

செயலாளர்     : அன்வர் 

பொருளாளர்    : ஹுசைன் கனி (9751083227)

து.தலைவர்    : முகமது தாஹா 

24.8.12

கீரமங்கலம் கிளையில் பித்ரா வழங்கப்பட்டது

கீரமங்கலம் கிளையில்  19.08.2012 அன்று 21 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 7 ,455 மதிப்பில்  பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


23.8.12

கீரமங்கலம் கிளையின் சார்பாக பேனர்

கீரமங்கலம் கிளையின் சார்பாக பித்ரா குறித்து விளக்கும் வண்ணம் 6*3 அளவுள்ள பேனர் 15 .08 .2012 அன்று வைக்கப்பட்டது

21.6.12

கீரமங்கலம்-தர்பியா


கீரமங்கலம் கிளையில் 17 .06 .2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

29.5.12

கீரமங்கலம்-சாதி வாரி கணக்கெடுப்பு நோட்டீஸ்

கீரமங்கலம் கிளையில் சாதி வாரி கணக்கெடுப்பு நோட்டீஸ் 20/05/2012  அன்று வீடு வீடாக கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ் ....

14.5.12

கீரமங்கலம் இரத்ததானம் முகாம்

கீரமங்கலம் கிளையில் 12.5.12  அன்று மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ் அவர்களின் தலைமையில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் 30 நபர்கள் இரத்தம் கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்..

15.4.12

மருத்துவ உதவி--கீரமங்கலம்



புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் மேலக்காடு கிளையில் 13-04-2012 அன்று  ராசாத்தி என்ற பெண்மணிக்கு  ரூபாய் 2000 மருத்துவ உதவி செய்யப்பட்டது

10.2.12

விதவை பெண்ணிற்கு ரூபாய் 5100 உதவி – கீரமங்கலம் மேலக்காடு கிளை


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேலக்காட்டை சேர்ந்த கணவனை இழந்த ரசூல் பீவி என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கடந்த 15-1-2012 அன்று ரூபாய் 5100 கிளை சார்பாக வழங்கப்பட்டது.

5.9.11

கீரமங்கலம் கிளையில் ரூபாய் 4630 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 350 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்  4630 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

18.3.10

கீரமங்கலத்தில் TNTJ  புதிய  கிளை உதயம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 16/03/2010 செவ்வாய்க்கிழமை அன்று கீரமங்கலத்தில்   புதிய கிளை துவங்கப்பட்டது.இந்த கிளை ஆரம்பிக்கும் முன் கடும் எதிரிப்பு  கிளம்பியது.ஊரில் தவ்ஹீத் கொள்கைக்கு  எதிராக உள்ளோர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் பிரச்சனை ஏற்ப்பட்டது. இதில்  மாநில தாய் A.முஜாஹீத் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். கத்தார் டி என் டி ஜே பிரதிநிதி ஜலில் முன்னிலையில்  கிளை ஆரம்பிக்கப்பட்டது.
கிளை தலைவர் :முகம்மது  தாஹா செல் :9159179156            செயலாளர் :நஜுபுதீன் செல் : 8098170350     பொருளாளர்இம்ரான் செல் :9677322855 இதில் திருச்சி மண்டல மாணவரணி செயலாளர் ஹாஜா அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர்.