26.7.13

கீரமங்களத்தில் இரத்ததான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.

கீரமங்களம் மேலக்காடு கிளையில் 23-07-2013 அன்று மனிதஉயிர் காக்கும் உன்னத பணியான இரத்ததான சேவையில் மாநில அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில்
இருப்பதையும். மாவட்ட அளவில் இரத்ததான சேவையில் தங்களையும் இணைத்துக்கொள்ளும் விதமாகவும் .பொதுமக்களும் இந்த உன்னத சமுதாய பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் இணைந்து சமுதாய சேவையாற்ற அழைக்கும் விதமாகவும் .10க்கு 8 அளவில் இரத்ததான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

No comments: