Showing posts with label புதுக்கோட்டை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை. Show all posts

12.9.13

புதுக்கோட்டை கிளையில் குரான்,ஹதீஸ் சுவர் விளம்பரம்


புதுக்கோட்டை கிளை சுப்ரமணிய நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாக சுவரில் குரான் வசனமும், நபிமொழியும் எழுதப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்...

7.9.13

புதுக்கோட்டை கிளை சார்பாக காஞ்சி மேற்கு பட்டூர் கிளையின் பள்ளி கட்டுமானத்திற்கு நிதி உதவி

புதுக்கோட்டை கிளை சார்பாக 6-9-2013  அன்று சென்னை காஞ்சி மேற்கு பட்டூர் கிளையின் பள்ளி மஸ்ஜித் தஃக்வா கட்டுமானத்திற்கு ரூபாய் 6,700  ஜூம்மாவிற்க்குப்பிறகு வசூல் செய்து வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் 

31.8.13

புதுக்கோட்டை கிளை-காணவில்லை... என்ற தலைப்பில் போஸ்டர்

புதுக்கோட்டை கிளையில் 29.8.13 அன்று நகரில் அனைத்து  இடங்களிலும் காணவில்லை ..  காணவில்லை... என்ற தலைப்பில் போஸ்டர்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

14.8.13

புதுக்கோட்டை கிளையில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை கிளையில் 8.8.13 அன்று 450 குடும்பங்களுக்கு 79800 ரூபாய் மதிப்பில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதுக்கோட்டையில் திடல் தொழுகை

புதுக்கோட்டை கிளையில் 9.8.13 அன்று நபி வழி திடல் தொழுகை நடைபெற்றது.இதில் சகோதரர் அதிரை உமர் அவர்கள் உரைநிகழ்தினார்கள் . . ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

3.8.13

புதுக்கோட்டை கிளையில்-மருத்துவ உதவி வழங்கப்பட்டது

புதுக்கோட்டை கிளையில் 31.07.2013 அன்று அப்துல் காதர் என்ற மாணவருக்கு  மருத்துவ உதவியாக (ஸ்டோன் ப்ராப்ளம் ) ரூபாய் 5650 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

புதுக்கோட்டை கிளையில்-மருத்துவ உதவி வழங்கப்பட்டது

புதுக்கோட்டை கிளையில் 2.08.2013 அன்று நாகூர் கனி என்ற சகோதருக்கு மருத்துவ உதவியாக (இறுதய அறுவை சிகிச்சை) ரூபாய் 1650 ஜூம்மாவிற்குப்பிறகு வசூல் செய்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2.8.13

புதுக்கோட்டை கிளையில் திருக்குர்ஆன் அன்பளிப்பு








புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா மூலம் புதுக்கோட்டை சேர்ந்த நான்கு மாற்று மத சகோதரர்களுக்கு  30.7.13 அன்று மாலை இப்தார் நிகழ்ச்சிக்கு வரவழைத்து  அவர்களுக்கு இஸ்லாத்தை  எடுத்துரைத்து அதன் பின் நான்கு பேர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

1.8.13

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா மூலம் புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு 31.7.13 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா மூலம் அரிமளத்தை சேர்ந்த கல்லூர் மாணவர் முருகேசன் என்பவருக்கு 29.7.13 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா மூலம் அரிமளத்தை சேர்ந்த  செல்லத்துரை  என்பவருக்கு 30.7.13 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை கிளையில் ப்ரொஜெக்டர் மூலம் தாவா


புதுக்கோட்டை கிளையில் தினமும் ப்ரொஜெக்டர் மூலம் லைவ் ரமலான் தொடர் உரை  ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது

புதுக்கோட்டை கிளையில் இப்த்தார் நிகழ்ச்சி

புதுக்கோட்டை கிளை மார்தண்டபுரம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் தினந்தோறும்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்து பயன் பெற்று வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

30.7.13

புதுக்கோட்டை கிளையில் ஷிர்க்கிர்க்கு எதிராக தாவா

புதுக்கோட்டை கிளையில் 30.7.13 அன்று  ஒரு சகோதரர் கையில் கட்டியிருந்த கருப்புக்கயிறு இணைவைப்பே என்று எடுத்துக்கூறி அறுத்து எறியப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் 

29.7.13

புதுக்கோட்டை கிளையில் இணைவைப்புக்கு எதிராக தாவா

புதுக்கோட்டை கிளையில் ஒரு சகோதரர் கழுத்தில் கட்டியிருந்த தாயத்து ஒரு இணைவைப்பே என்று எடுத்துக் கூறி அறுத்து எறியப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

புதுக்கோட்டை கிளை 2 வது பள்ளியில் இரவுத்தொழுகை

புதுக்கோட்டை கிளை சுப்ரமணிய நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் தினமும் இரவு தொழுகை நடைபெற்றுவருகிறது.இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்...

புதுக்கோட்டை கிளையில் இப்த்தார் நிகழ்ச்சி

புதுக்கோட்டை கிளை சுப்ரமணிய நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் தினந்தோறும்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்து பயன் பெற்று வருகிறார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

புதுக்கோட்டை கிளையில் ஷிர்க்குக்கு எதிராக தாவா

புதுக்கோட்டை கிளையில் ஒரு சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த   தாயத்து ஒரு இணைவைப்பே என்று எடுத்துக் கூறி

21.7.13

புதுக்கோட்டை கிளையில் பெண்கள் பயான்

புதுக்கோட்டை கிளையில் 02.07.13 அன்று கலிப் நகர் 1ம் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண் ஆலிமா நிஷா

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா

புதுக்கோட்டை கிளையில் 02.07.13 அன்று மாற்று மத சகோதரர்கள்  ஜோதி மற்றும் நாகராஜ் அவர்களுக்கு சகோதரர் பிஜே அவர்கள்