5.5.10

அம்மாபட்டினத்தில் நடைப்பெற்ற தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் 02/05/2010 அன்று கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தர்பியா முகாம் நடைப்பெற்றது.இதில் A. முஜாஹித் அவர்கள் தலைமை தாங்கி  சிறப்புரை ஆற்றினார் .இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



No comments: