தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மா பட்டினத்தில் 27/05/2010 அன்று ஜூலை 4 மாநாடு பற்றி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி தலைமை வகித்தார்.கிளை மாணவரணி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.இதில் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டம் முடிந்த பிறகு அனைத்து கிளைகளுக்கு சென்று ஜூலை மாநாட்டில் மாணவர்களை கலந்து கொள்ள முயற்சிகளை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment