நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
22.7.10
வடக்கு அம்மாபட்டினத்தில் பெண்கள் பயான்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை ஜமாஅத் வடக்கு அம்மா பட்டினம் கிளையில் 17/07/2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் நஸ்ரத் ஆலிமாB.COM அவர்கள் பெண்களின் ஒழுக்கங்கள் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment