4.8.10

ரியாதில் புதுக்கோட்டை மாவட்ட சகோதர்களின் மாதந்திர ஒரிங்கிணைப்பு கூட்டம்!!

ரியாதில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம் 29-07-2010அன்று ரியாத் TNTJ மர்கசில் இனிதே நடைப்பெற்றது. இதில் ரியாத் மண்டல சிறப்பு பேச்சாளர்  மௌலவி சாதிக்கீன் அவர்கள் தவ்ஹீத் கொள்கையில்....






 உறுதி மற்றும் நாம் உலக வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் அதற்கான மறுமையில் கிடைக்கும் நன்மைகள் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 13க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அல்லாஹு அக்பர்!
புதுக்கோட்டை மாவட்ட வளைகுடா ரியாத் கூட்டமைப்பின்
நிர்வாகிகள்
தலைவர்:  இப்ராகிம்  0502997129 அறந்தாங்கி
துணைதலைவர்:  M.S. ஹமீது – 0506216486 காசிம்புதுப்பேட்டை
செயலாளர்முஹம்மது பாரூக் – 0593753976 ஆலங்குடி
துணை செயலாளர்:  அப்பாஸ் அலி –  0541713352 ஆலங்குடி
பொருளாளர்:  ஷவ்கத் அலி – 0509132083 இராஜேந்திரபுரம்

No comments: