நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.11.10
புதுக்கோட்டையில் ரூ 1000/-மருத்துவ உதவி!!
புதுக்கோட்டையில் கடந்த 10-11-10 அன்று விபத்தில் .. காயமடைந்த பெரியவருக்கு ரூ 1000/-மருத்துவ உதவி கொடுக்கப்பட்டது.இதை மாவட்ட செயலாளர் சுல்தான் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் ஒலி, கிளை செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் வழங்கினர்.
No comments:
Post a Comment