நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.3.11
அம்மாப்பட்டினம் கிளையில் அவசர இரத்த தானம் உதவி!!
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் கடந்த 14.02.2011 அன்று அம்மாப்படினம் கடற்க்கரை.... சாலையில் கோர விபத்து ஏற்ப்பட்டது.... இந்த விபத்தில் ஜெகதாப்பட்டிநத்தை சேர்ந்த கட்டையராஜன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது...இந்த நிலையில் இரத்தம் தேவைக்காக அம்மாப்பட்டினம்TNTJ கிளை சகோதர்களை தொடர்பு கொண்டனர்..உடனே ஏற்ப்பாடு செய்து o+ இரத்தம் 2 யூனிட் கொடுக்கப்பட்டது... இவர் ஒரு ஆர் எஸ் எஸ் தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது...பிறகு இவர்க்கு இஸ்லாம் சம்ந்தப்பட்ட நூல்கள் கொடுக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது
No comments:
Post a Comment