3.3.11

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோர்களும் – புதுக்கோட்டை TNTJ நோட்டிஸ் விநியோகம்

கல்லூரியில் பயிலும் ஆண்களும் பெண்களும் காதல் ஜோடிகளாக மாறி காவல் நிலையத்திலும் சமுதாய அமைப்புகளிடமும் தஞ்சம் புகுவது தற்போது அதிகரித்துள்ளது.பெண்கள்........
கல்லூரி நாட்களில் காதல் என்ற பெயரில் கற்பபை இழப்பது தற்போது சர்வ சாதாரணமாகவிட்டது.
இதை பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 25.01.2011 அன்று ஓடும் பெண்களும் வாடும் பெற்றோர்களும் கற்பா ? கல்லூரியா ?என்ற தலைப்பில் நோட்டிஸ் அச்சடிக்கப்பட்டு அனைத்து கிளைகள் மற்றும் பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டது.
இதில் கல்லூரிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்புவோர் கட்டயாம் செய்ய வேண்டிய கண்கானிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டுள்ளது.
இது பெற்றோர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து  பொது மக்கள் TNTJ க்கு நன்றி தெரிவித்தனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!! அல்ஹம்துலில்லாஹ!

No comments: