நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
18.8.11
வடக்கு அம்மாப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!!
புதுக்கோட்டை மாவட்டம் வடக்குஅம்மாபட்டினம் கிளையில் கடந்த 13/08/2011 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பேச்சாளர் மக்தூம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment