தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக கடந்த 17-7-2011 அன்று இரத்த தான முகாம் மார்தாண்டபுறம்...
தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்துச்சாமி அவர்களும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் SP.முத்துக்குமரன் அவர்களும் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்க்ள.
இதில் 36 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
இதில் கலந்து கொண்ட மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் SP.முத்துக்குமரன் அவர்களுக்கும், மருத்துவமணை ஊழியர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment