நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.8.11
புதுக்கோட்டை நகரில் குமணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரில் கடந்த 24-7-2011 அன்று கடவுள் மறுப்புக் கொள்கையை சேர்ந்த குமணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.இதை மாவட்ட பொருளாளர் அப்துல் ஹக்கீம் அவர்கள் வழங்கினர்...அல்ஹம்துல்லில்லாஹ்..
No comments:
Post a Comment