பிறகு பெருநாள் தொழுகை முடித்த பிறகு
சுன்னத் வல் ஜமாஅத், தாமுமுக ,எஸ் டி பி யை -வினர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்...இத்தாக்குதலில் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்...இந்த தாக்குதலில் ஈடுபடும் போது தாமுமுக வினர்-தங்களது கொடிகளை தாங்களே அகற்றி கொண்டு TNTJ சகோதர்களின் மீது பொய் கேசை போட்டு கொடுத்தனர்...இதை சரிவர விசாரிக்காத காவல் துறை,,தாக்குதலுக்கு உள்ளான TNTJ வினர் மீது பொய் கேஸ்களை போட்டு,,பின்னர் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்கிய காவல் துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இந்த ஆர்ப்பாட்டதிக்கு மாநிலத்தலைவர் ஜெய்னுலாபுதீன் தலைமை தாங்கினார்கள் .மேலான்மைகுழு உறுப்பினர் பக்கிமுஹம்மத் அல்தாபி அவர்களும் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினார்கள் . இதில் மாவட்ட தலைவர் நூர் முஹமத் ,மாவட்ட செயலாளர் சுல்தான் ,மாவட்ட துணை தலைவர் அப்துல்மஜீத், மாவட்ட துணைசெயலாளர் அரந்தை இப்ராகிம் ,மாவட்ட பொருளாளர் ஹக்கீம் மற்றும் அணைத்து கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் பெண்களும் கலந்துகொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .7.9.11
குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment