5.11.11

மேற்பனைக்காடு கிளை இரத்த தான முகாம்---26-நபர்கள் இரத்த இரத்த தானம்!!

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு அறந்தாங்கி மருத்துவமனை இணைந்து மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரத்த தானமுகாம் 5.11.2011 அன்று...
நடைபெற்றது . இதற்க்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சுல்தான் அவர்கள் தலைமை தாங்கினார்..  மாவட்ட செயலாளர் அரசை இப்ராகிம் முன்னிலை வகித்தார்., இந்நிகழ்ச்சியில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..மாவட்ட துணை செயலாளர் ஷேக் தாவூத் ஒலி மற்றும் ஜும்மா மஸ்ஜித் தலைவர் நைனா முகமது அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்... இதற்க்கு கிளை தலைவர் மூஸா அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார்... கிளை செயலாளர் ஈஸா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.. இதில் 26 பேர் இரத்ததானம் செய்தனர்.இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர் .அல்ஹம்துல்லில்லாஹ்!!

No comments: