20.11.11

புதுக்கோட்டை - ரியாத் வாழ் சகோதரர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்!!



கடந்த நவம்பர் மாதம் 17 ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் பதினைந்தாவது மாதந்திர....
ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் சகோதரர். எம். ஃபாரூக் “ஹாஜி என்ற பட்டம் ஒரு பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் குறித்தும் புதிய நிர்வாகிகளின் செயல்பாடு தற்பொழுது உள்ளது போல் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு துஆவுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

No comments: