தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 8-1-2012 அன்று சர்ச் முன்பு பைபிலில் நபிகள் நாயகம் , மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.
மேலும் அன்றய தினம் கந்தூரி விழாவை கண்டித்து போஸ்டர் அடிக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.
மேலும்....
கடந்த 7-1-2012 அன்று கந்தூரி விழாகை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 7-1-2012 அன்று கந்தூரி விழாகை கண்டித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment