சொர்க்கம் அடைய என்ன வழி – முக்கண்ணாமலைப்பட்டி பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 7-1-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் சொர்க்கம் அடைய என்ன வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment