19.4.12

புதுக்கோட்டையில் மாற்று மத சகோதரர்க்கு திருகுரான்வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையில் 19 .4 .2012  அன்று  சரண்ராஜ் என்ற மாற்று மத சகோதரர்க்கு திருகுரான்,அர்த்தமுள்ள இஸ்லாம் , இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் ,இஸ்லாமிய கொள்கைகள் போன்ற  ஐந்து  நூல்கள் வழங்கப்பட்டது.

No comments: