நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.5.12
முக்கண்னாமளைப்பட்டி கிளை-கோடை கால பயிற்சி முகாம்
முக்கண்னாமளைப்பட்டி கிளை நடுத்தெருவில் உள்ள சுமையா (ரலி) பெண்கள் மதரசாவில் 1 .5 .12 முதல்
கோடை கால பயிற்சி முகாம் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி
வகுப்பில்நபிலா ஆலிமா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள்.இதில் 35 மாணவிகள்கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment