14.5.12

ஆர்.புதுப்பட்டினம் -நோட்டீஸ் வழங்கப்பட்டது

TN1.jpg













ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மீமசல்லில்  கடந்த 07 -05 -2012 ஞாயிறு அன்று "தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இரண்டு மாத செயல்திட்டம்" என்று உணர்வில் வெளியான செய்தியை 50 பிரதிகள்  ஜெராக்ஸ் எடுத்து கடை வீதியில் உள்ள கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது    


No comments: