09-05-2012 மற்றும் 10-05-2012 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டம்
வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடந்தது. சகோ.
அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள். குரங்கு மஸ்தான் அவுலியாவின்
கந்தூரி திருவிழாவை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment